108 ஆம்புலன்ஸ் என்பது 'மக்களின் உயிர் காக்கும் தோழன்' என்று அரசு விளம்பரப்படுத்துகிறது ஆனால் அந்த தோழர்களின் வாழ்க்கையை எப்போதும் இருண்ட பக்கமாகவே வைத்திருக்கிறது அதில் வேலை செய்பவர்களுக்கு ஆள் எடுக்கும் போது கொடுத்த எந்த உறுதியையும் காப்பாற்றவில்லை. 12 மணி நேரம் வேலை , ஒ.டி. இல்லை என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொடுமைக்களை 108 அம்புலன்ஸ் நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இழைக்கிறது. அந்த கொடுமைகளை நாம் எதிர்த்து குரல் கொடுப்போம்.
No comments:
Post a Comment