சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU)

 
சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ்  (COITU) , கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) மத்திய தொழிற்சங்கம் ஆகும். இந்திய அளவில் தொழிலாளி வர்க்கம் பின்னடைவை சந்தித்திருக்கும்  இன்றைய சூழ்நிலையில் நாடு தழுவிய அளவில் பரந்துபட்டிருக்கும் உணர்வு பெற்ற தொழிலார்களின் ஒன்றுபடுத்த ஏற்படுத்த பட்ட  மத்திய சங்கம்.